30 ஆண்டுகளில் 436 தீவிர வானிலை நிகழ்வுகள், 78000 இறப்புகள்- `காலநிலை பாதிப்பில்' இந்தியா 10வது இடம்!
ஒரு பக்கம் கடும் வெப்பம்... இன்னொரு பக்கம் எதிர்பாராத கனமழை... சில இடங்களில் புயலின் தாக்கம்... வேறு சில பகுதிகளில் நீடிக்கும் வறட்சி. இயற்கையின் இந்த மாற்றங்கள், உலக நாடுகளின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. காலநிலை மாற்றம் என்பது இனி எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்னை மட்டுமல்ல. அது ஏற்கெனவே மக்களின் வாழ்க்கை, விவசாயம், பொருளாதாரம் என பல தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த…