உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது

திருவொற்றியூர், திருவொற்றியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி செய்ததாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் கிளை மேலாளர் மற்றும் பெண் ஒரு வரை போலீசார் கைது செய்தனர். மோசடி திருவொற்றியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பகுதி மேலாளரான அரவிந்த் என்பவர், திருவொற்றியூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- காயத்ரி (வயது 24) என்ற பெண், குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 411 கிராம் தங்க…