உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்

மேஷம் வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். ரிஷபம் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பதவி உயர்வை முன்னிட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிவீர்கள். மிதுனம் பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட…