உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தில் மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது!

சென்னை, 'எல் நினோ' பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்பம் தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை 21,083 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவான 18,386 மெகாவாட்டை விட 15 சதவீதம் அதிகமாகும். தென் மாநிலங்களில் மின் தேவை உயர்வு தென் மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் நிலவிய மின் தேவை குறித்த விவரங்களை மத்திய…