Daily Thanthi
ரெயில்வேயில் 1,265 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பங்கள் வரவேற்பு
ரெயில்வேயில், நாடு முழுதும், 1,265 நிலைய அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரெயில்வே நிர்வாகம், தொழில்நுட்பப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் அந்த வகையில், நாடு முழுதும், 1,265 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு…