Hindu Tamil Thisai
பள்ளிவாசல் தாக்குதல் பின்னணி குறித்து விசாரணை: முதல்வர் விஜய்யிடம் நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் வடபழனி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரான நவாஸ் கனி எம்.பி. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 14 -ம் தேதி வடபழனி பள்…