Hindu Tamil Thisai
சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.618 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 2026 ஏப். முதல் செப்.வரை 6 மாதங்களில் சரக்கு போக்குவரத்தால், ரூ.618.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சுமார் 5.413 மில்லியன் டன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்கள், மின் உற்பத்தித் தேவைக்கான பொருட்கள், கனரக தொழில்துறை சரக்குகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. அனல் மின் நிலையங்களின் எரிபொருள் தேவைக்காக 3.517 மில்…