Hindu Tamil Thisai
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: போபால் பத்திரிகை அதிபருக்கு 10 ஆயுள் தண்டனை
போபால்: ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போபாலைச் சேர்ந்த செய்தித்தாள் உரிமையாளர் பியாரே மியானுக்கு 10 தொடர் ஆயுள் தண்டனைகளும், ரூ.77.64 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறப்பு நீதிபதி குமுதினி சிங் வழங்கிய இந்தத் தீர்ப்பில், பியாரே மியானுக்கு (78) விதிக்கப்பட்ட 10 ஆயுள் தண்டனைகளில் 8 தண்டனைகள் ‘சாகும் வரை சிறை’ தண்டனையாகும். இவருக்கு உடந்தையாக…