உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மேற்கு ஆசியப் போரில் 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நடை​பெற்று வரும் போரில் கடந்த எட்டு மாதங்​களில் 14 மாலுமிகள் உள்​பட 22 இந்தியர்கள் உயி​ரிழந்​துள்​ள​தாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் தெரிவித்துள்​ளது. இது​குறித்து வெளி​யுறவு அமைச்​சக செய்​தித் தொடர்​பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய​தாவது: மேற்கு ஆசி​யாவில் நடை​பெறும் மோதல் குறித்து நாங்​கள் மிகவும் கவலை கொண்​டுள்​ளோம். இது​வரை இந்த மோதலில் 14 மாலுமிகள் உள்​பட 22 இந்​தி​யர்​களை இழந்…