Hindu Tamil Thisai
நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச்சூடு வழக்கு: கைதான 11 பேரில் 8 பேருக்கு அனில் பண்டிட்டுடன் நேரடித் தொடர்பு
புதுடெல்லி: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான 11 பேரில், 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு, தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான அனில் பண்டிட்டுடன் நேரடித் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையில் கடந்த அக்.18-ம் தேதி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் உயிர் தப்பினார். இவ்வழக்கில் மும்பை காவல் துறை இதுவரை 11…