Hindu Tamil Thisai
ஃபிளை துபாய் விமான தாக்குதலை முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ அரசின் உயரிய விருது
சவுதி அரேபியா: ஃபிளை துபாய் விமான தாக்குதல் சதியை சாமர்த்தியமாக முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஃபிளை துபாய் விமானம் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்டது. இந்த விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் திடீரென இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கோடாரியால் தாக்…