Daily Thanthi
‘ராமாயணா’ பட நிகழ்ச்சியில் சாய் பல்லவி அணிந்திருந்த புடவையின் விலை தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், நடிகை சாய் பல்லவி அணிந்திருந்த ரூ.1.59 லட்சம் மதிப்புள்ள பிங்க் நிற புடவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ராமாயணா’ இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். சன்னி தியோல் அனுமன் கதாபாத்திரத்தில்…