நியூசிலாந்து மண்ணில் வரலாறு படைத்த ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி
வெல்லிங்டன், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் புதிய வரலாறு படைத்துள்ளனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து மண்ணில் 1994-ம் ஆண்டு ஹாமில்டனில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நயன் மோங்கியா - நவ்ஜோத் சிங் சித்து இணை 102 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பிறகு தற்போது ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி 130 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது…