உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட டிஃபெண்டர் மாடல்: ரூ. 99 லட்சம் தொடக்க விலையில் அறிமுகம்

ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) இந்தியா, உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட டிஃபெண்டர் காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட புதிய டிஃபெண்டர் மாடலின் ஆரம்ப விலை ரூ. 99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் 110 மாடல்களில், வாடிக்கையாளர்கள் மூன்று வேரியண்ட்கள் மற்றும் மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் இருந்து தேர்வு செய்யலாம். 90 மற்றும் 130 மாடல்கள்…