உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.1,500 கோடி வசூலை தாண்டிய ‘ஹோப்’ திரைப்படம் புதிய சாதனை

நா ஹாங் ஜின் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘ஹோப்’, உலகம் முழுவதும் ரூ.1,500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கவனம் ஈர்த்துள்ளது. மர்ம உயிரினத்தால் கிராமத்தில் பேரழிவு மர்மமான உயிரினம் ஒன்று கிராமத்துக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்துகிறது. அந்த உயிரினத்திடம் இருந்து மக்களைக் காப்பாற்ற காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள…