Daily Thanthi
ஜித்து மாதவன் மற்றும் சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகை நஸ்ரியா
சென்னை, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை நஸ்ரியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. ‘சீன்’ படத்தில் நஸ்ரியா மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நஸ்ரியா நசீம். குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் கதாநாயகியாகப் புகழ்பெற்றார். நடிகை…