உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வேடந்தாங்கலில் வறண்டு காணப்படும் ஏரி: உணவுக்காக வேறு நீர் நிலைகளை தேடிச் செல்லும் பறவைகள்

மதுராந்தகம்: வேடந்​தாங்​கல் சுற்​றுப்​புறப் பகுதி​களில் கனமழை பெய்​தும், பறவை​கள் சரணாலய ஏரிக்கு நீர்​வரத்து இல்​லாமல் வறண்டு காணப்​படு​கிறது. இத​னால் மரக்​கிளைகளில் சிறிய அளவில் கூட்​டம், கூட்​ட​மாக அமர்ந்​துள்ள பறவை​கள், உணவுக்​காக அரு​கில் உள்ள நீர் நிலைகளைத் தேடிச் செல்​லும் நிலை உள்ளது. வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ள​தால், தமிழகத்​தில் பல்​வேறு மாவட்​டங்​களி​லும்விட்டு, விட்டு மழை பெய்து வரு…