புத்தக கொள்முதல் முறைகேடு: அதிகாரிகள் மீது வழக்குப் பதியாதது ஏன்? - நீதிபதி கேள்வி
சென்னை: கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதியாதது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பூந்தமல்லி தவெக எம்எல்ஏ பிரகாசம் என்ற குட்டி, தவெக மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டது குறித்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது…