உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை; சரிவைச் சந்தித்த வெள்ளி விலை

சமீப நாட்களாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் பல்வேறு மாற்றங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. அக்டோபர் 19-ஆம் தேதி சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. தொடர்ந்து அக்டோபர் 20 அன்று சவரனுக்கு ரூ.640 சரிந்து ரூ.1,07,920-ஆகவும் (கிராம் ரூ.13,490), அக்டோபர் 21 அன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-ஆகவும் (கிராம் ரூ.13,390) வீழ்ச்சியடைந்தது. அதன் பின், அக்டோபர் 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,240 சரிந்து ரூ.1,05,880-க்கும் (கிராம் ரூ.13,235), அக்டோபர் 23 அன்று…