தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நாளை (22-11-2026) இடம்பெறவுள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஒப்பமிடப்பட்டு மேற்படி காணிகளின் உரிமையாளர்களான 17 பேருக்கும் இதற்கான அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே கடந்த 19 ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்