செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: விசாரணை கிட்டத்தட்ட நிறைவு; ஒருவர் இன்னும் பிடிபடவில்லை - NIA இயக்குநர்
கடந்த ஆண்டு செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மட்டுமே இன்னும் பிடிபடாமல் உள்ளார். மேலும், இந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது என்றும் தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளும் தொடங்கிவிட்டதாக அவர் கூறினார். என்.ஐ.ஏ. இயக்குநர்…