Daily Thanthi
ரஞ்சி கோப்பையில் ரவி சாஸ்திரியின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்
ரஞ்சி கோப்பை 2026-27 கிரிக்கெட் தொடரில், அரியானா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் இளம் ஆல்ரவுண்டர் முஷீர் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 185 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த முஷீர் கான், மும்பை அணி 430 ரன்கள் குவிக்க உதவினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய அரியானா அணிக்கு எதிராக இடதுகை சுழற்பந்து வீச்சில் மிரட்டிய அவர், 85 ரன்கள் கொடுத்து…