உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நீதிபதி மகன் கார் விபத்து வழக்கில் அலட்சியம்: கொச்சி காவல் ஆணையர் பணியிட மாற்றம்

கொச்சி: கேரள மாநிலம், கொச்சி மாவட்​டம் சேரானல்​லூரில் கடந்த 24-ம் தேதி அதி​காலை​யில் ஸ்​கூட்​டரில் சென்​றவர் மீது மெர்​சி​டிஸ் பென்ஸ் கார் மோதி​யது. இந்த விபத்​தில் ஸ்​கூட்​டரில் சென்ற ஜெயபால​கிருஷ்​ணன் (55) என்​பவர் உயி​ரிழந்​தார். விபத்தை ஏற்​படுத்​திய கார் எர்​ணாகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிப​திக்கு சொந்​த​மானது என தெரிய​வந்​தது. இதையடுத்து, அவர் மீதும் விபத்து நிகழந்​த​போது காரை ஓட்​டிய அவருடைய 17…