Hindu Tamil Thisai
மலபார் அரசில் ‘லைன்’ தொகுதி எம்எல்ஏ செல்வாக்கு | உள்குத்து உளவாளி
மாநிலத்தின் தென்கோடி தொகுதியில் இருக்கும் ‘லைன்’ தொகுதியில் கதர் கட்சி எம்எல்ஏ-வாக இருப்பவர் சொந்தத் தொகுதியைவிட பிழைப்போட்டும் மலபார் பகுதியைத்தான் பிரதானமாக நினைக்கிறாராம். பார்ட்டியின் தேசிய தலைமை வரைக்கும் செல்வாக்கு வளையத்தை விரித்து வைத்திருக்கும் இவர், மலபார் தேசத்தில் மத அமைப்பில் கோலோச்சும் இடத்தில் இருக்கிறார். அதனால் ‘வரவு - செலவுக்கும்’ பஞ்சமில்லாமல் இருக்கிறார். அந்தத் தெம்பில் தான் கடந்த தேர்தல்களில் கதர் பார்ட்டியின் எம்பி…