உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Chennai News Live Updates: விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்; 6 முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக ஆலோசனை

உருவானது புதிய காற்றழுத்தம்: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்; 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவெடுக்க இருப்பதால் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு மேற்கொண்டனர். அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் சென்னை ஆர்.ஏ.புரம் இல்லத்திலும் ரெய்டு; கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி மோசடி புகார் தொட…

பிற தளங்களில் இதே செய்தி