உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது- வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கேக் தயாரிப்புக்கான கலவை பணி தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கேக் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது பேதமின்றி கேக்கை விரும்புவார்கள். குறிப்பாக, கிறிஸ்துமஸ் அன்று தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் கேக்கை வழங்குவார்கள். கேக் கலவை இந்நிலையில்…