Samayam Tamil
சாட்டை துரைமுருகன் கைதா? ஆதவ் குறித்து ஆபாச பேச்சு - முன்ஜாமீன் மனு இன்று விசாரணை?
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியது தொடர்பான வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.