Polimer News
அன்பில் மகேஷுக்கும் சண்முகபிரியாவுக்கும் அப்படி என்ன டீலிங்..? ரூ 400 கோடி வசூல் பணம் எங்கே?
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவதற்காக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து “பார்ட்டி பண்ட்” என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாக பெற்றதாக திமுக முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 400 கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்ததாக குற்றஞ்சாட்டப்படும் இந்த வழக்கில் திமுக பிரமுகர் அரச குமார் கைது செய்யப்பட்ட நிலையில் தனி அலுவலகம் அமைத்து வசூல் செய்த பணத்தை யார் யாருக்கு எல்லாம் கொடுத்தனுப்பினோம் என்று விரிவாக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகின்றது. லஞ்சபணத்தை ஓட்டுனர் உமாசங்கர் என்பவர் மூலம் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கொடுத்தனுப்பியதாக…