IBC Tamil
இலங்கையில் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்:நாட்டில் ஆறு மாவட்டங்களில் தொற்று உறுதி
இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (ASF) மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது என்றும், சுமார் 200 பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் விலங்குகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் நி...