Daily Thanthi
28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அயர்லாந்து வீரர் ஓய்வு
அயர்லாந்து அணியின் லெக் ஸ்பின்னர் பென் வைட் (Ben White), தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியில் அறிமுகமான அவர், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்று டெஸ்ட், இரண்டு ஒருநாள் மற்றும் 38 டி20 சர்வதேசப் போட்டிகள் என மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2021ஆம் ஆண்டு 2021ஆம் ஆண்டு…