Hindu Tamil Thisai
திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கண்டனம்
கும்பகோணம்: கும்பகோணம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேளாண் அமைச்சர், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 4.5 லட்சம் டன் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு…