உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

முக்கியமான ஆராய்ச்சி நிறுவன பேராசிரியருக்கு இந்த கதியா? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது என பேராசிரியர் கலையரசன் கைது விவகாரத்தில் த.வெ.க அரசுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது போட்டோவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து த.வெ.க எம்.எல்.ஏ. குறித்து அவதூறான கருத்து பதிவிடப்பட்டதாகக் கூறி, அதிகாலையில் வீட்டுக்கு வந்து தன்னை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் கலையரசன், தமிழக டி.ஜி…