உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”கோட்டையைக் கோட்டைவிட்ட பாஜக”; வெற்றியைத் தன்வசப்படுத்திய காங்கிரஸ்

சட்ட மேலாவைத் தேர்தலில் பாஜவின் கோட்டையான நாக்பூரை, தன் வசப்படுத்தியது காங்கிரஸ். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர சட்ட மேலாவைத் தேர்தலில், நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமேலவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (27-10-26) தொடங்கியது. சுமார் 41 மணி நேர இழுபறிக்குப் பிறகு வியாழக்கிழமை (29 -10-26) அதிகாலையில் முடிவடைந்தது. இந்த முடிவுகளின் படி, காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சரி 67,231 வாக்குகள் பெற்று 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். நாக்பூர் என்பது…