உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது - உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கடும் கண்​டனம் தெரி​வித்​திருந்த நிலை​யில், புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்​திய அரசு 93% வரை குறைத்​துள்​ளது. சில்​லறை விற்​பனையாளர்​களுக்கு ரூ.2,700-க்கு வழங்​கப்​படும் புற்​றுநோய் மருந்து, நோயாளி​களிடம் 10 மடங்கு அதிக விலைக்கு விற்​கப்​படுவ​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. மருந்​துகளின் விலைக்​கும், நோயாளி​களிடம் வசூலிக்​கப்​படும் தொகைக்​கும் இடையேயான இந்த மிகப்…