உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மீண்டும் தள்ளிப்போகும் பணிகள்: மார்ச் 2027-க்குள் திறக்கப்படுமா ஆற்காடு சாலை மெட்ரோ நிலையங்கள்?

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பாதையில் அமைந்துள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கெடு முடிந்து சுமார் பத்து மாதங்கள் கடந்த நிலையிலும், இப்பணிகள் முழுமையடையாததால் இவை திறக்கப்படும் காலம் மார்ச் 2027 வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் வேர்ஹவுஸ் மற்றும் சாலிகிராமம் ஆகிய இந்த ஆறு நிலையங்களின் பணிகள் காலதாமதமாகி வருவதால், ஆற்காடு சாலை வழியே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டபோதிலும் அப்பகுதி…