உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வீடு, மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.1.92 கோடி மோசடி: கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது

சென்னை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு மற்றும் மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பெண் ஒருவரிடம் ரூ.1.92 கோடி பணம் மற்றும் 90 பவுன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவி உட்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு பெண் அளித்த புகார் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த கோமளவள்ளி (வயது 50) என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஐபிஎஸ்…