உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்- அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் மக்கள் பீதி

நள்ளிரவு நேரத்தில் மூதாட்டியின் வீட்டின் கதவு இருமுறை பலமாக தட்டப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேலு-பவானி தம்பதியினர். சிறுமி மாயம் இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மாயமானாள். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். மேலும் 10 தனிப்படைகள்…