Maalaimalar
செஞ்சி சிறுமி: கோவிலில் பூ கட்டி போட்டு பார்த்த சிறுமியின் தாய்... சொன்னது என்ன?
சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேலு-பவானி தம்பதியினர். சிறுமி மாயம் இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மாயமானாள். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார்…