உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை நவ.2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை, கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஷை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். சிறையில் அடைப்பு தொடர்ந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அன்பில் மகேஷ்…