உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தினமும் 50 முறை குதித்தால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்று குதிக்கும் பயிற்சி. இதில், ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ எனப்படும் பயிற்சி இதயத் துடிப்பை அதிகரித்து, உடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் 50 முறை இந்தப் பயிற்சியைச் செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பார்க்கலாம். குதிக்கும் பயிற்சியின்போது கால்கள், தொடைகள் உள்ளிட்ட தசைகள் செயல்படுகின்றன. இது தசைகளின் வலிமையையும் உடல் சமநிலையையும் மேம்படுத்த உதவும். எலும்புகளை வலுப்படுத்தும்…