உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலகின் 6-வது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறிய ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’

மும்பை, இந்திய பங்குச் சந்தையில் மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்ற ஜியோ பிளாட்பார்ம்ஸ், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் 6-வது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம், ரூ.30,213 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்து பொது பங்குகளை வெளியிட்டது. பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம் காரணமாக, முதல்…