Puthiya Thalaimurai
மாவோ “சர்வாதிகாரி” கோபத்துக்குள்ளான சீனா.. மன்னிப்பு கேட்டார் எம்பாப்பே!!
சீனாவின் முன்னாள் தலைவரும், நவீன சீனாவை உருவாக்கியவராகக் கருதப்படுபவருமான மாவோ-வை ‘சர்வாதிகாரி’ எனக் குறிப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கால்பந்து வீரர் எம்பாப்பே சீன மக்களிடம் பொது மன்னிப்புக் கோரியுள்ளார். சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கும் இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் எம்பாப்பே அந்நாட்டு தேசிய அணிக்கு கேப்டனாகவும் மற்றும் ரியல் மாட்ரிட் அணியிலும்…