Maalaimalar
மீண்டும் மூளும் மோதல்: "பாகிஸ்தான் ராணுவ தளம் மீது தாக்குதல்.. வீரர்கள் பலி" - ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
பாகிஸ்தான் ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல்களை நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லை மாகாணமான பக்திகாவில் 4 டிரோன் தாக்குதல்கள் நடந்தேறின. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் எல்லை பகுதியில்…