உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஜிம்மில் ஏற்பட்ட தொடர்பு: பயிற்சியாளர் மூலம் கணவனை குத்திக்கொல்ல முயன்ற மனைவி சிக்கியது எப்படி?

டெல்லியில் உள்ள வசுந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சஷாங். இவரது மனைவி பிரியா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சஷாங் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்நேரம் பிரியா உடற்பயிற்சி மையத்திற்கு சென்று இருந்தார். கத்திக்குத்து காயத்தால் உயிருக்கு போராடிய சஷாங்கை பக்கத்து வீட்டுக்காரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உயிருக்கு ஆபத்து…