உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேசவிரோதமா? - டிடிவி தினகரன்

சென்னை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பேசிய பொருளாதார நிபுணர் கலையரசனை விசாரணை என்ற பெயரில் போலீசார் அலைக்களித்தற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேசிய சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரும்…