Daily Thanthi
நான்கு புற எல்லைகள் இல்லாமல் கூகுள் மேப் வைத்து பத்திரப்பதிவு செய்யலாமா? - பதிவுத்துறை விளக்கம்
சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 'சொத்துப் பத்திரப்பதிவின்போது நிலத்தின் நான்கு புற எல்லைகளை குறிப்பிடாமல், 'கூகுள் மேப்' அல்லது 'ஜி.பி.எஸ்.' விவரங்களை மட்டும் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், நான்கு புற எல்லைகளை குறிப்பிடுவது தொடர்பான பதிவு விதிகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் நகல்களையும் கேட்டிருந்தார். அதோடு, பதிவுத்துறையின் 'ஸ்டார் 3.0…