உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேசவிரோதமா?- டி.டி.வி.தினகரன்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேசவிரோதமா?- ஜனநாயகக் குரல்களை ஒடுக்கத் துடிக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேசவிரோதமா?- ஜனநாயகக் குரல்களை ஒடுக்கத் துடிக்கும் தவெக…