உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தல்: டிஜிபிக்கு பேராசிரியர் கலையரசன் கடிதம்

சென்னை: பல்லாவரம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. ஜே. காமாட்சி குறித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட அவதூறு கருத்து தொடர்பாக, தன்னைத் தவறாக அடையாளம் கண்டு விசாரணை என்ற பெயரில் தாம்பரம் போலீசார் தன்னை துன்புறுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு காவல் துறைத் தலைவரிடம்(டிஜிபி) பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் புகார் கடிதம் எழுதியுள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய பேராசிரியராக பணியாற்றி வரும் பொருளாதார நிபுரணர்…