உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புதுப்பேட்டையில் வாகன உதிரிபாகம் குடோனில் தீ விபத்து: வானை சூழ்ந்த கரும்புகை

சென்னை, சென்னை புதுப்பேட்டையில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயால், அப்பகுதி வானமே கரும்புகையாகக் காட்சியளித்தது. திடீர் தீ விபத்து புதுப்பேட்டை வெங்கடாசல நாயக்கர் தெருவில் உள்ள வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில், இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 8:30 மணியளவில் திடீரென புகை மூட்டம்…