உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஈரான் உடன் போர்நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது ‘நேர விரயம்’: டிரம்ப்

ஈரான் உடனான போர்நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததை ‘நேர விரயம்’ என்று அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். மிசிசிப்பியில் நடைபெற்ற அமெரிக்க இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், தனக்கு தொடக்கத்தில் இருந்தே இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் விருப்பமில்லை என்று கூறினார். நிபுணர்களின் அறிவுரைக்கு மதிப்பளித்து இந்த தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.